இரண்டு நகரம், இரண்டு உலகம் – இடையில் இந்தக் கலைஞர் அலீஷா K.

Aleesha K, a Singer, Songwriter, and Musician

Aleesha K, a Singer, Songwriter, and Musician

தன்னை அலீஷா K என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பாடகர் மற்றும் இசைக் கலைஞரை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


தனது பின்னணி குறித்தும், சிறு பிராயத்தில் பாடுவதற்கு எப்படி சிரமப்பட்டார் என்பதிலிருந்து தனது அடுத்த திட்டம், எதிர்கால கனவுகள், என்று பலவற்றையும் மனம் திறந்து பேசியது மட்டுமல்லாமல், அவர் எழுதி இசையமைத்த ஒரு பாடலையும் அவர் பாடிக்காட்டுகிறார் அலீஷா K.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share