“அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை”

Acclaimed Tamil-language author Perumal Murugan

Acclaimed Tamil-language author Perumal Murugan

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஒரு காலத்தில் தீவிர வலதுசாரி குழுக்களால் எரிக்கப்பட்டன. இப்போது, அவர் இலக்கியத்தில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளார் என்பது மட்டுமின்றி, உலகின் பல பாகங்களிலிருக்கும் வாசகர்களின் மனதில் தனி இடம் பெற்றுள்ளார்.


ஆஸ்திரேலியா வந்திருக்கும் அவரை SBS நிலையக் கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இரண்டு பாகங்களாகப் பதிவாகியிருக்கும் நேர்காணலின் நிறைவுப் பாகம் இது.



முதல் பாகம்
Perumal Murugan Part 1 image

“படிக்கத் தெரியாத அம்மா பரம இரசிகையானார்!”

SBS Tamil

07/03/202415:10



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share