“தக்கார்” எனப் படுவோர் யார் தெரியுமா?

Dr Maa So Victor

தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் இனத்தின் வரலாற்றை மீட்டெடுத்தல் போன்றவற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் Dr மா சோ விக்டர் அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருக்கிறார்கள்.


Dr மா சோ விக்டர் அவர்களை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து ஒரு நீண்ட உரையாடலை குலசேகரம் சஞ்சயன் நடத்தியிருந்தார். அந்த நேர்காணலின் முதல் பாகம்.



நிறைவுப் பாகம்:
Sanchayan 2024 01 12 image

“தமிழரின் தொன்மையை ஆராய்வதில் இந்திய அரசுக்கு ஆர்வம் இல்லை!”

SBS Tamil

17/01/202420:52



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share