சிட்னி-Pendlehill நகர் பொங்கல் விழாவின் முக்கியத்துவம் என்ன?

3.JPEG

Pongal event at Pendlehill

சிட்னியின் Pendlehill நகரில் பொங்கல் விழா ஜனவரி 21 ஞாயிறு – கோலாகலமாக நடந்தது. இந்த “தமிழர் தைப்பொங்கல் பெருவிழா” நிகழ்வில் கலந்துகொண்டவர்களில், அழகன், ரேணுகா மற்றும் தனுஷன் ஆகியோர் நம்முடன் பகிர்ந்துகொண்ட கருத்துக்களின் தொகுப்பு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share