பூர்வீககுடி மூத்த கலைஞர் Raymond D. Blanco அவர்களுடன் இணைந்து அவர் நெறியாள்கை செய்திருக்கும் சமீபத்திய தயாரிப்பான “Bunyi Bunyi Bumi,” ஆசிய-பசிஃபிக் பிராந்தியம் முழுவதும் பகிரப்பட்ட உறவுகளின் கதைகளைச் சுமந்து செல்லும் பூமியின் ஒலிகளைக் கேட்கவும் உருவகப்படுத்தவும் நம்மை எடுத்துச் செல்கிறது. வர்த்தகம் மற்றும் பேரரசு குறித்து பகிரப்பட்ட உண்மைக்குப் புறம்பான கதைகள் குறித்த பார்வையை மாற்ற முயல்கிறது.
அவரது கலைப் பயணம் மற்றும் அவரது சமீபத்திய தயாரிப்பு பற்றி Dr ப்ரியா ஸ்ரீனிவாசனிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
“The relationship between Tamils and the First Nations peoples is very deep”
Dr Priya Srinivasan is an artistic director/dancer/choreographer and lives and works on the lands of the Wurundjeri and Boonwurrung people in Narrm, combining theory and practice to work towards social justice issues through art. Her latest production, “Bunyi Bunyi Bumi” (co directed by senior First Nations choreographer Raymond D. Blanco) entreats us to hear and embody the sounds of the earth – of Country – carrying the stories of shared kinships across the Asia-Pacific region. It replaces tired narratives of trade and Empire with truth, resistance, and resilience.
Kulasegaram Sanchayan talks to Dr. Priya Srinivasan about her artistic journey and her latest production.
Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand