ஜப்பான் உட்பட உலகெங்கிலும் கொண்டாடப்படும் தைப்பொங்கல் !

Thai Pongal festival celebration in Bangalore

epa11823311 Hindu women cook Pongal, a traditional rice dish, during the Thai Pongal festival, locally known as Makar Sankranti, in Bangalore, India, 14 January 2025. Pongal, very popular in South Indian states, is a famous dish made of rice boiled in milk with jaggery and other sweeteners. Cows and bulls are traditionally decorated with bright colors during the celebrations. Offerings are made to thank the sun and the weather for helping obtain a bountiful harvest. EPA/JAGADEESH NV Source: EPA / JAGADEESH NV/EPA

சமூகவியல், இதழியல் என்பவற்றில் பட்டம் பெற்று தமிழ் நாட்டில் இயற்கை வேளாண்மை விஞ்ஞானியாகக் கடமையாற்றும் பாமயன், மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், வேளாண்மையில், முக்கியமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு அது குறித்து இலங்கையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வரும் நடராஜா பிரபு, மற்றும் இந்தியாவில் சென்னையில் இயங்கும் ஆசியவியல் மையத்தின் நிறுவனர் Dr ஜான் சாமுவேல் ஆகியோரின் கருத்துகளுடன் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Thai Pongal: Celebrated Across the Globe, Including Japan!


Kulasegaram Sanchayan presents a special Pongal program featuring insightful perspectives from:
  • Pamayan, an organic farming scientist from Tamil Nadu with degrees in sociology and journalism.
  • Nataraja Prabhu, a medical graduate passionately involved in organic farming and raising awareness about sustainable agriculture in Sri Lanka.
  • Dr. John Samuel, the founder of the Asian Studies Center in Chennai, India.
Join us as we explore their unique contributions and reflections on Thai Pongal, a festival that unites people around the world!





To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.



Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand







Share