Superannuation பணத்தைப் பெறுவதற்காக பொய் சொல்பவர்களைக் கண்டுபிடிக்க ATO நடவடிக்கை
Source: SBS, AAP
கொரோனா பரவல் காலப்பகுதியில் வேலையிழந்த மற்றும் நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்கள் தங்களது Superannuation நிதியின் ஒருபகுதியை இரண்டாம்கட்டமாக பெற்றுக்கொள்வது தொடர்பிலும், நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் விளக்குகிறார் நிதி திட்டமிடல் ஆலோசகராக பணியாற்றும் சாரதா ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share