ஆஸ்திரேலிய Tasmania மாநிலத்தில் மொத்தம் 250 தமிழர்கள்தான், ஆனால் தமிழ்ப்பள்ளி உண்டு!

Hobart Tamil School Story.jpg

RaySel, Vijayalayan, Prashanthini and Moura

ஆஸ்திரேலிய மாநிலங்களில் ஒன்றான Tasmania மாநிலத் தலைநகர் ஹோபார்ட் நகரில் “தமிழ் மொழி கலாசார பாடசாலை” எனும் பெயரில் தமிழ் பள்ளிக்கூடம் நடத்திவரும் நிர்வாகிகளை அவர்களின் தமிழ் திண்ணை அரங்கில் சந்தித்து உரையாடினோம். இதில் கலந்துகொண்டவர்கள்: பள்ளிக்கூட நிறுவனர் விஜயாலயன், ஒருங்கிணைப்பாளர் பிரசாந்தினி மற்றும் ஆசிரியை மௌறா ஆகியோர்.அவர்களை நேரில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share