சிட்னியில் சித்திரைத் திருவிழா இனிதே நிறைவேறியது!

TACA image.jpg

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் இன்று (மே 7) சிட்னியில் சித்திரைத் திருவிழா வை கோலாகலமாக கொண்டாடியது. இது குறித்து இந்நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துகொண்ட நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share