“மார்கழி இசை விழாவிற்கு சென்னை செல்ல வேண்டியதில்லை”

Swara-Laya Festival 2023.jpg

Mrs Karthiga Ganesar, and the artists at Sydney Music Festival

ஸ்வர-லயா நுண்கலைக் கழகம் சிட்னியில் நடத்தும் வருடாந்த இசை விழா குறித்து, பிரபல நடனக் கலைஞரும் வானொலி ஒலிபரப்பாளருமாகிய கார்த்திகா கணேசர் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share