SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னியில் SIS அமைப்பின் மாபெரும் Summer Mela!
South Indians in Sydney (SIS) எனும் அமைப்பு தனது வருடாந்த Summer Mela எனும் நிகழ்ச்சியை எதிர்வரும் ஞாயிறு (3 மார்ச்) சிட்னி பெருநகரின் Doonside எனுமிடத்தில் காலை 9 மணிமுதல் மாலை 7 மணிவரை நடத்துகிறது. இந்நிகழ்வு குறித்து SIS அமைப்பின் வினித்ரா அவர்கள் நம்ம்முடன் உரையாடுகிறார். அவருடன் கலந்துரையடியவர்: றைசெல்
Share