“ஒரு மனதோடு கற்கும் மாணவர்கள்தான் எதிலும் மிளிர முடியும்”

T. R. Sundaresan

T. R. Sundaresan

நாற்பது வருடங்களுக்கு மேலாகப் பல மேடைகளில் தனது மிருதங்கக் கலையால் மக்களை ஈர்த்து வரும் T R சுந்தரேசன் அவர்கள் சென்னையின் கலா‌ஷேத்ரா மற்றும் Singapore Indian Fine Arts Society ஆகிய கலைக் கல்லூரிகளில் பல ஆண்டுகள் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் நம் நாட்டிலும் பல மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார். சிட்னி வந்திருக்கும் அவரை நேரடியாக சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


இரண்டு பாகங்களாகப் பதியப்பட்டிருக்கும் இந்த நேர்காணலின் முதல் பாகத்தில், அவரது சிட்னி பயணம் குறித்தும், மாணவர்கள் கற்றுக் கொள்ளும் முறை குறித்தும், கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் மேலைத்தேய மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.


நிறைவுப் பாகம்:
LISTEN TO
Sanchayan 2023 052 image

“இசை எல்லோருக்கும் பொதுவானது. ஒரு சிலருக்கு மட்டும் உரியதல்ல”

SBS Tamil

27/03/202314:46


LISTEN TO
“Technology helps students across the ocean” image

“கடல் கடந்தாலும் குருகுலவாச பயிற்சி!”

SBS Tamil

06/05/201909:39


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share