“தமிழில் பாடுவது என் தனி முத்திரை” - விரைவில் சிட்னி வரும் சஞ்சய் சுப்ரமண்யன்

Sanjay Subrahmanyan

கர்நாடக இசைப் பாடகர்களில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளவர் சஞ்சய் சுப்ரமண்யன். சிறு வயதிலேயே பிரபல மேடைப் பாடகராக அறிமுகமாகிய இவர், ஆஸ்திரேலிய மேடைகளுக்கு – குறிப்பாக சிட்னி மேடைகளுக்குப் புதியவர் அல்ல. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் சிட்னி வருகிறார்.


அவரது இசைப் பயணம் குறித்தும், தமிழிசை குறித்தும், சிட்னியில் அவர் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி () குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் துறந்து பேசுகிறார் சஞ்சய் சுப்ரமண்யன்.







SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share