தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அக்டோபர் மாதம் சிட்னி நகர் வரவிருக்கும் Dr மானக்சா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Dr Y. R. Manekshah, M.D. (Siddha) is an Associate Professor at the Government Siddha Medical College and Hospital in Palayangottai under the Department of Siddha Medicine, Government of Tamil Nadu. Dr. Manekshah has authored several books on Siddha medicine, covering topics such as infertility, liver diseases, thyroid disorders, heart conditions, kidney ailments, and neurological diseases. In addition to being a renowned Siddha practitioner, he is also a psychotherapist, author, and speaker.
Kulasegaram Sanchayan speaks with Dr. Manekshah, who will be one of the speakers at the Annual ‘Iniya Ilakkiya Santhippu’, an event organised by the Tamil Arts and Culture Association Inc.