“ஆஸ்திரேலியா தினம்” கொண்டாடப்படும் நாள், முறை, மாற்றப்பட வேண்டுமா?

Mother and daughter with Australian flag at the beach (Getty Images); Inset: Vasee Rajadurai, a former Labor Councillor of Holroyd City Council.

Mother and daughter with Australian flag at the beach (Getty Images); Inset: Vasee Rajadurai, a former Labor Councillor of Holroyd City Council.

'ஆஸ்திரேலியா தினம்' என்று ஒரு பொது விடுமுறையை இன்று நாம் எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதே தேதியில், 1788 ஆம் ஆண்டு சிறைக் கைதிகளுடன் வந்திறங்கிய பிரித்தானியர்கள் இந்த நாட்டில் ஐரோப்பிய காலனித்துவத்தைத் தொடங்கி, பூர்வீக குடி மக்களை அவர்கள் பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற வைத்தது என்று கூறி கொண்டாடப்படும் நாளை அல்லது கொண்டாடப்படும் முறையை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.


இது குறித்து, முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் வசீ ரஜதுரை அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share