சொந்தமாக வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா?
Small business owner Source: AAP
சொந்தமாக வியாபாரமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென்பதே பெரும்பாலான ஆஸ்திரேலியர்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் அதற்கு கடும் முயற்சி தேவைப்படுகிறது.இது குறித்து Wolfgang Muellerதயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share