Selective School: மாணவர்கள் அங்கு செல்வதால் உண்மையில் பயன் இருக்கிறதா?

NSW SCHOOLS CORONAVIRUS COVID-19

A sign is seen at Sydney Girls High School in Sydney, Monday, August 17, 2020. The inner city selective school that draws students from 143 different postcodes across Sydney. (AAP Image/Mick Tsikas) : ஈன்செத்: ணிர்மல் ணிர்மலெண்ட Credit: AAPIMAGE

புலம்பெயர்ந்து இங்கு குடி வந்திருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, பொது பாடசாலைகளுக்கு அனுப்புவதை விட, selective school எனப்படும் குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.


ஆனால், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது selective school ஒன்றில் படித்தவர்கள் வேலைவாய்ப்பு, மேலதிக கல்வி, மற்றும் வாழ்க்கையில் திருப்தி போன்ற விடயங்களில் நீண்ட கால நன்மை இல்லை என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த செய்தியின் பின்னணியை சிட்னியில் வாழும் நிர்மல் நிர்மலேந்திரா அவர்களின் கருத்துகளோடு எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share