SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னியில் "சீமாட்டி World"
Geetha, Kanthimathi and Thivya
சீமாட்டி World எனும் பெண்களால் நடத்தப்படும் பல்பொருள் அங்காடி நிகழ்வு ஜூலை மாதம் 9ஆம் தேதி (ஞாயிறு) Wentworthville Redgum Function Centre காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. நுழைவுக் கட்டணம் இலவசம் என்று நடைபெறும் இந்நிகழ்வு குறித்து றைசெலுடன் கலந்துரையாடுகின்றனர் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான காந்திமதி, திவ்யா மற்றும் கீதா ஆகியோர். இந்த நிகழ்வு குறித்த அதிக தகவலுக்கு தொலைபேசி எண் : 0406 267 769.
Share