நேயர்கள், உங்கள் ஆதரவுதான் எம்மை உந்துகிறது

SBS Tamil Broadcasters, from Lefto to right: Sanchayan, Selvi, RaySel, Renuka, Paraba

SBS Tamil Broadcasters, from Lefto to right: Sanchayan, Selvi, RaySel, Renuka, Paraba

SBS தமிழ் ஒலிபரப்பு பல ஆண்டுகளாக வாரம் ஒரு மணி நேர ஒலிபரப்பாக இருந்தது. 2013 ஆம் ஆண்டு வாரத்தில் நான்கு நாட்கள் - அல்லது நான்கு மணி நேரமாக உயர்த்தப்பட்டு பத்து ஆண்டுகளை நேற்று முன் தினம் (April 29) நிறைவு செய்தது.


நேற்றிரவு ஞாயிற்றுக் கிழமை ஒலிபரப்பில் SBS தமிழ் ஒலிபரப்பாளர்கள் ஐந்துபேரும் நேரடி ஒலிபரப்பு வழியாகவும், Facebook Live வழியாகவும் இணைந்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில் பகிரப்பட்ட சில கருத்துகளின் தொகுப்பு.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share