விரல்கள் ஓய்ந்தாலும் அவர் இசை ஓயாது ஒலிக்கும்

Mridangam Maestro Karaikudi Mani (11 Sep 1945 - 4 May 2023); inset: Mathiaparanam RAVICHANDHIRA OAM, MIE AUST, BSc (Hons) Civil Eng

Mridangam Maestro Karaikudi Mani (11 Sep 1945 - 4 May 2023); inset: Mathiaparanam RAVICHANDHIRA OAM, MIE AUST, BSc (Hons) Civil Eng

பிரபல மிருதங்கக் கலைஞர் காரைக்குடி R. மணி அவர்கள் சில நாட்களுக்கு முன், தனது 77ஆவது வயதில் காலமானார். ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் காரைக்குடி மணி அவர்களிடம் முறையாகக் கற்று கொண்ட மிக மூத்த கலைஞர் மதியாபரணம் ரவிச்சந்திரா OAM அவர்களின் கருத்துகளுடன், காரைக்குடி R. மணி அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.


கேட்க:
Karaikudi Mani - WEB image

ஆஸ்திரேலிய நேயர்களுக்கு “மிருதங்க மேதை” காரைக்குடி மணி வழங்கிய நேர்முகம்

SBS Tamil

07/05/202314:36



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share