SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இரா சம்பந்தன்: கோணமலை கொடுத்த தமிழ்க் கோன்
Ra Sampanthan (5 February 1933 – 30 June 2024): Inset: Arun Arunthavarajah
நேற்று, ஜூன் முப்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தனது 91ஆவது வயதில் காலமான இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை, சிட்னியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றும் அருண் அருந்தவராஜாவின் கருத்துகளுடன் முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share