மாக்ஸியமும் சமயமும் ஒன்றாய்ச் சேர்ந்த தனிப்பிறவி

Prof Tho Paramasivan and some of the books authored by him

Prof Tho Paramasivan and some of the books authored by him

தமிழகம் அறிந்த எழுத்தாளர், பண்பாட்டு ஆய்வாளர், இலக்கியப் படைப்பாளர், பேராசிரியர், சமூக ஆர்வலர், போராளி, என்று பன்முகம் கொண்ட தொ. பரமசிவன் அவர்களின் முழு ஆளுமையையும் ஒரு நேர்காணலில் வெளிக் கொண்டுவர முடியாது என்று தெரிந்திருந்தும் அந்த முயற்சியில் குலசேகரம் சஞ்சயன் ஈடுபட்டுள்ளார் அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா என்று கேட்டுப் பார்ப்போம்.


குறிப்பு: இந்த நேர்காணல், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் SBS தமிழ் ஒலிபரப்பில் முன்னர் ஒலிபரப்பாகியிருந்தது.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share