பெடரல் மற்றும் NSW நாடாளுமன்றங்களில் பொங்கல்!

Pongal.jpg

Anaganbabu

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் முன்னெடுப்பில் பொங்கல் நிகழ்வு NSW மற்றும் ஆஸ்திரேலிய Federal நாடாளுமன்றங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக, NSW நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 6ஆம் தேதி செவ்வாய்கிழமையும், பெடரல் நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 13 ஆம் தேதி செவ்வாய்கிழமையும் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது குறித்து தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் செயலார் செயலாளர் அனகன்பாபு அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share