SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
மறைந்தாலும் நம்மோடு எப்போதும் வாழ்ந்து வருவார் கவிஞர் அம்பி
Ramalingam Ambihaipahar (February 17, 1929 - April 27, 2024); Top Right: with Ra. Sathiyanathan; Bottom right: with Thiru Thirunanthakumar
கவிஞர் அம்பி என அன்போடு அழைக்கப்படும் திரு அம்பிகைபாகர் அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவருடைய நீண்ட நாள் நண்பரும், வானொலி, கல்வியமைச்சு என்பவற்றில் இணைந்து பணியாற்றியவருமான, எமக்கு மிகவும் பரிச்சயமான இரா சத்தியநாதன் மற்றும் ஆஸ்திரேலியாவில் தமிழ் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைத்து வரும் திரு திருநந்தகுமார் அவர்களின் கருத்துகளோடு, கவிஞர் அம்பி அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share