SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
புற்றுநோய் விழிப்புணர்வு விதைக்கும் Pink Sari
Pink Sari Inc.'s 7th year Anniversary
தெற்காசிய மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் மார்பு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் Pink Sari அமைப்பு தனது ஏழாவது ஆண்டு விழாவை கடந்த ஞாயிறு சிட்னி Darlinghurstயில் விமர்சையாக கொண்டாடியது. இந்த விழா குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.
Share