“Flu தடுப்பூசி போடுவதைத் தாமதப்படுத்த வேண்டாம்”

Sick woman laying on sofa blowing nose; inset: Dr Mithiran Coomarasamy

Sick woman laying on sofa blowing nose; inset: Dr Mithiran Coomarasamy Credit: Tom Merton/Getty Images

நாடு முழுவதும் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஆனால் இந்தப் போக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பிரதிபலிக்கவில்லை என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.


Influenza B நோயால் இரண்டு மாணவர்கள் அண்மையில் இறந்ததைத் தொடர்ந்து, அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து, சிட்னி நகரில் பல வருடங்களாகக் குழந்தை மருத்துவராகக் கடமையாற்றும் மித்திரன் குமாரசாமி அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share