ஆஸ்திரேலிய மேடைகளில் “பால் டப்பா”

Rap artist, "Paal Dabba"

பால் டப்பா என்ற மேடைப் பெயருடன் Rap இசைப் பாடகராக மக்களைக் கவர்ந்து வரும் சென்னைக் கலைஞர் அனீஷ் ஆஸ்திரேலியா வந்திருக்கிறார்.


மெல்பன் மற்றும் சிட்னி மேடைகளில் நிகழ்ச்சி படைக்க வந்திருக்கும் அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share