"எங்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்"

Refugee Protests.jpg

Refugees from NSW and Victoria have joined an encampment outside the Department of Home Affairs calling on the new Minister Tony Burke for “urgent policy reform”.

NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்துறை அமைச்சரின் பணிமனைகளுக்கு வெளியே முகாம் அமைத்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். புதிய குடிவரவு அமைச்சர் Tony Burke அவசரமாக சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டுமென்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


இது குறித்த செய்தியின் பின்னணியை சிட்னியில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் லாய்ட் ஆரோக்கியராஜ் மற்றும் ராம் மகேந்திர வர்மன் ஆகியோரின் கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



அமைச்சரின் பதில்
Refugees' Protest Update image

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமைச்சரின் பதில்!

SBS Tamil

14/08/202404:29


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share