தமிழ் இசையிலும் கர்நாடக இசையிலும் மட்டுமல்லாது மேலைத்தேய இசையிலும் உலகெங்கும் பிரசித்தமான இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் கலைஞரான மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்களின் கருத்துகளுடன் இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.