தமிழ் அறிவியலுக்கு ஒரு களஞ்சியம் அமைத்த மயூரநாதன்

Mr E Mayooranathan

தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.


விக்கிப்பீடியாவின் ஆரம்ப நாட்கள் குறித்தும், இந்த விருது பெறுவது குறித்தும் திரு மயூரநாதன் அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொண்ட நேர்காணலின் மறு ஒலிபரப்பு.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share