ஆஸ்திரேலியாவில் வேலை செய்பவர்களின் உரிமைகள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
Source: Bloomberg
ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பலர் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் குடியேறிய பல்கலாச்சார பின்னணி கொண்டவர்கள் சுரண்டலுக்குள்ளாகிறார்கள் என குறிப்பிடப்படும்நிலையில் அவர்களுக்கு இருக்கும் வேலை சம்பந்தமான உரிமைகள் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். இது தொடர்பில் Audrey Bourget and Amy Chien-Yu Wang ஆகியோர் தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share