பணியிடங்களில் கூடுதல் பணிசுமையினால் மனச்சோர்வடைகிறீர்களா?

Exhausted businessman sitting at desk in office at night

Credit: Westend61/Getty Images/Westend61

கோவிட் பெருந்தொற்று ஆரம்பமானது முதல் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களின் கூடுதல் பணிசுமையினால் மனச் சோர்வடைந்துள்ளனர் என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Catriona Stirrat மற்றும் Peta Doherty இணைந்து எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share