மெல்பனில் மாபெரும் “தமிழர் திருவிழா”!

Melbourne Event 2.jpg

Gopal, Sivasuthan and Sathyan

மெல்பனில் 22 அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் “தமிழர் திருவிழா” ஜனவரி மாதம் 27 ஆம் தேது சனிக்கிழமை மெல்பனின் Nunawading Community Hub and Tunstall Park, 96-106 Springvale Road, Nunawading VIC 3131 எனுமிடத்தில் காலை 9.3௦ மணிமுதல் நடைபெறுகிறது. இந்நிகழ்வு தொடர்பாக நம்முடன் உரையாடுகின்றனர்: சிவசுதன், கோபால் மற்றும் சத்யன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share