சிட்னி நகரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் !

Sydney Pongal Merrylands 2024. Inset: Some of the organisers, Janakan Sivaramalingma, Mutharasu Kochchadai, and Sulo.

Sydney Pongal Merrylands 2024. Inset: Some of the organisers, Janakan Sivaramalingma, Mutharasu Kochchadai, and Sulo.

நியூசவுத்வேல்ஸ் மாநில அமைப்புகள் பல ஒன்றிணைந்து, தைப்பொங்கல் நாளான ஜனவரி பதினைந்தாம் நாள் நடத்தும் பொங்கல் விழா குறித்து இந்த நிகழ்சி ஒழுங்கமைப்பாளர்கள் சிலருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share