“என்னோட கோபங்களைத்தான் பாட்டாகப் படிக்கிறேன்”

Manasvi

Credit: Against the Grain

மானஸ்வி முத்துக்கிருஷ்ணன் தமிழிலே “ராப்” (rap) பாடல்கள் பாடும் இளைஞர். அவரது முயற்சிகளால் தனக்கென ஒரு தனிப் பாணியை உருவாக்கி வருகிறார்.


அடிலெய்ட் நகரில் நடக்கவிருக்கும் 2023 Interplay () என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடல்களை இசைக்கவுள்ள இவரிடம் அந்த நிகழ்ச்சி குறித்தும் அவரது பின்னணி குறித்தும் குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share