இதன் ஒரு அங்கமாக, Indigenous Voice to Parliament - “பூர்வீக மக்கள் குறித்த விவகாரங்களை அரசுடன் கலந்தாலோசிக்க, நாடாளுமன்றத்தில், the Voice என்ற அமைப்பு” உருவாக்கப்படும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பூர்வீக குடிமக்களுக்கு சுகாதார நல சேவைகள் வழங்கும் Aboriginal Medical Service Cooperative Limited என்ற நிறுவனத்தில் மருத்துவராகப் பணியாற்றும் ஐங்கரநாதன் செல்வரெத்தினம், பூர்வீக குடி மக்களுடன் இணைந்து பல வருடங்களாகப் பணியாற்றி வரும் இந்து பாலச்சந்திரன் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலம் மற்றும் Northern Territory பிராந்தியத்தில் கல்வித் துறையில் பூர்வீக குடி மக்களுடன் பணியாற்றிவரும் விஷாந்த்ரி மகேந்திரன் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.