ஒருவர் இறந்தபின் அவரின் சொத்துக்கு அரசு வரிவிதிக்கும் வாய்ப்பிருக்கிறதா?

Australia Map

Source: E+

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது ஓய்வூதிய சேமிப்பின் மீது வரி விதிக்கப்படும் வாய்ப்புள்ளதா? அப்படிப்பட்ட வரி யாருக்கு விதிக்கப்படும்? என்னென்ன விகிதத்தில் வரி விதிக்கப்படும்? தனிநபர் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு என்ன மாதிரியான பின்னடைவு இருக்கின்றன? என்ற பல கேள்விகளுக்கான பதிலை முன்வைக்கிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share