மாநிலக் கட்சிகள் நிலை பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் கலைஞர்” - சமஸ்

A sketch of former Tamil Nadu Chief Minister M. Karunanidhi, inset: Samas

Karunanidhi image: A P Sreethar

முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் இவ்வேளையில் கலைஞரின் அரசியல் பயணம் குறித்து தமிழகத்தின் பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளரும் தமிழ் மொழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருதை 2022 ஆம் ஆண்டில் பெற்றவருமான சமஸ் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share