SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“மலையகத் தமிழர்கள் என்ற அடையாளத்தையே பலர் விரும்புகின்றனர், இந்திய வம்சாவழி என்றல்ல”
Prof.Thaiyamuthu Thanaraj
பேராசிரியர் தை.தனராஜ் அவர்கள் இலங்கை பின்னணிகொண்ட சிறந்த கல்வியாளர்; மெத்தப் படித்தவர். பல பல்கலைக்கழகங்களில் உயர் பதவிகளை வகித்தவர். மலையக தமிழ் மக்களை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆழ்ந்து சிந்திப்பவர்; தொடர்ந்து எழுதுகின்றவர்; பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றவர். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த பேராசிரியர் தை.தனராஜ் அவர்களை நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Share