“இந்த விருது எனக்கு மட்டுமே உரித்தானதல்ல, எங்கள் குழுவுக்கானது”

Susai Benjamin.jpg

Susai Mathew Benjamin

சிட்னியில் பல தசாப்தங்களாக சமூகப் பணி செய்துவருகின்றவர் சூசை பெஞ்சமின் அவர்கள். அவருக்கு ஆஸ்திரேலிய அரசின் மதிப்புமிகு OAM Medal of the order of Australia விருது இன்று வழங்கப்பட்டுள்ளது. Toongabbie Legal Centre மூலம் இலவச சட்ட உதவி வழங்கிவரும் குழுவை தலைமையேற்று நடத்திவரும் சூசை பெஞ்சமின் அவர்களை நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறோம். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share