இந்திய ஆற்றுகைக் கலை மாநாடு

Aravinth Kumarasamy, Apsaras Dance Company’s artistic director and some of the key artists to participate at IPAC 2024

Aravinth Kumarasamy, Apsaras Dance Company’s artistic director and some of the key artists to participate at IPAC 2024

IPAC - இந்திய ஆற்றுகைக் கலை மாநாடு (Indian Performing Arts Convention) என்பது இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் ஒன்றிணைந்த கலந்துரையாடல்கள், கூட்டு முயற்சிகள், நிகழ்ச்சிகள், மற்றும் பட்டறைகள் மூலம் இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் இசையை ஆராய்வதற்கான ஒரு தளமாகும். இதன் மூலம், புதிய தலைமுறை கலைஞர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி, படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வருடாந்தர விழாவாகும்.


IPAC - இந்திய ஆற்றுகைக் கலை மாநாடு குறித்து அப்சரஸ் நடன நிறுவனத்தின் கலை இயக்குனர் அரவிந்த் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share