இணையிலான் - வரலாற்றை சுவையாக்க நாவல் வடிவில் எடுத்துவரும் இணுவிலான்!

Inuvilaan  Chicago Baskar, top right: Cover of his latest book

Inuvilaan Chicago Baskar, top right: Cover of his latest book

இணுவிலான் சிகாகோ பாஸ்கர் இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் வளமான வரலாற்றைப் பிரபலமாக்க முயற்சி செய்கிறார். அவரது கண்டுபிடிப்புகளை இளையோரும் விரும்பிப் படிக்க வைக்கும் நோக்கத்துடன், நாவல் வடிவில் எடுத்துவருகிறார். அவர் சமீபத்தில் சிட்னியில் "இணையில்லான்" என்ற தனது அறிமுக புத்தகத்தை வெளியிட்டார்.


அவர் சிட்னி வந்திருந்த போது, குலசேகரம் சஞ்சயன் கண்ட நேர்காணல்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share