SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
Marriage celebrant ஆவது எப்படி?
Source: SBS Tamil/AAP
நாட்டில் சட்டபூர்வமான திருமணங்களை நடத்திவைக்கும் Marriage celebrant எனப்படும் திருமணப்பதிவாளராக வருவது எப்படி? அது தொடர்பிலான விவரங்களை எமக்களிக்கிறார் NSW மாநிலத்தில் Marriage celebrant ஆகப் பணியாற்றிவரும் இந்திரசர்மா குருக்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share