SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வரி சேமிப்பை அதிகரிக்க இன்னும் இரு வாரங்களில் என்ன செய்யலாம்?
Australian tax form with dollars, calculator and clock Source: iStockphoto / alfexe/Getty Images/iStockphoto
ஜூன் 30 ஆம் தேதியுடன் நடப்பு நிதி ஆண்டு நிறைவு பெறுகிறது. எனவே இன்னும் இருவாரங்களில் நமது வரி சேமிப்பை அதிகரிக்க நாம் என்ன செய்யலாம் என்று சில தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் ஜெகா அவர்கள். CA & CPA எனும் தகுதிகள் கொண்ட ஜெகா நடராஜா அவர்கள் public accountant மற்றும் mortgage brokerயாக பணியாற்றுகிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share