லூனார் (சந்திர) புத்தாண்டு பல்வேறு நாடுகளில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

NYC Lunar New Year Festival

Source: Getty / Getty Images

லூனார் சந்திர புத்தாண்டு, அல்லது வசந்த விழா, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி சந்திர புத்தாண்டு பிறக்கிறது. பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு சமூக மக்கள் லூனார் (சந்திர) புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை விளக்கும் விவரணம்.


ஆங்கிலத்தில் Hannah Kwon மற்றும் Sophie Bennett,  இணைந்து எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Share