உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த ஐவர்

Top achievers in Tamil Continuers course - (Left) Hirsha Kamaleshwaran, (Right) Theshnie Ketheswaran, (Inner Left) Ilakkiya Murali, (Inner Centre) Amirthan Thiruarrenkan, (Inner Right) Subanki Sakkthivel

நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் தேர்வாகியிருந்த ஹிர்ஷா கமலேஷ்வரன், இரண்டாவது இடத்தைப் பெற்ற தேசினி கேதீஸ்வரன், மற்றும் மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களில் வந்திருந்த இலக்கியா முரளி, அமிர்தன் திருஅரங்கன், சுபாங்கி சக்திவேல் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இந்த ஐவருடனும் நடத்தப்பட்ட நேர்காணல் ஒவ்வொன்றும் முழுமையாக எமது இணையத்தளத்தில் பதிவாகவுள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share