மேற்கு ஆஸ்திரேலிய உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த மூவர்

Top achievers in Tamil Continuers course Surya Ruba Rishikandhan (Top Left), Dharshigaa Gaya (Top Right), Rudhra Prabhanya V Prabhakar (Bottom Left), and the principal of the language school they attended, Mr Sivamainthan Kamalanathan (Bottom right).

மேற்கு ஆஸ்திரேலிய மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு WACEயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் தேர்வாகியிருந்த சூரியா ரூபா ரிஷிகாந்தன், இரண்டாம் மூன்றாம் இடங்களில் வந்திருந்த தர்ஷிகா கயா, ருத்ரபிரபண்யா வே. பிரபாகர் மற்றும் இவர்கள் மூவரும் கற்ற தெற்குத் தமிழ் பாடசாலையின் அதிபர் சிவமைந்தன் கமலநாதன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

மேற்கு ஆஸ்திரேலிய உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த மூவருடனும் நடத்தப்பட்ட நேர்காணல் ஒவ்வொன்றும் முழுமையாக எமது இணையத்தளத்தில் பதிவாகியுள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share