வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?
Source: Getty Images / Dr Vishnu Gopalan
தற்போது ஒரு சில நாட்கள் அதிக வெப்பமான காலநிலை நிலவி வரும் நிலையில் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல் பாதிப்புகள் மற்றும் அவை ஏற்படாமல் எவ்வாறு நம்மை பாதுகாத்து கொள்ளலாம் மேலும் அதற்கான சிகிச்சைகள் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பெர்த்தில் குடும்ப வைத்தியராக கடமையாற்றும் டாக்டர் விஷ்ணு கோபாலன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share