ஒருமுறை பெயரை மாற்றியவர், ஒருபோதும் தன் கொள்கையை மாற்றவில்லை!

M. K. Eelaventhan [14 September 1932 - 28 April 2024]

M. K. Eelaventhan [14 September 1932 - 28 April 2024]

தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஈழவேந்தன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார். அவருக்கு வயது 91.


ஈழவேந்தன் அவர்கள் எமக்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதியுடன், அவர் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share