SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குழந்தை பராமரிப்புக்கான மானியம் அதிகரிப்பு! கூடவே கட்டணங்களும் அதிகரிப்பு!!
The cost of child care is often a big factor in decisions about work in Australian families who have young children. Credit: Getty / FatCamera
ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்புக்கான அரச மானியம் அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், குழந்தை பராமரிப்பு சேவை வழங்குநர்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share